இன்று ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? - Seithipunal
Seithipunal


தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகம். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் அதிகம். அதனால், அவர்கள் தினமும் தங்கத்தின் விலையை எதிர்பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5830 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 46640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5830 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 46640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் கிராம் ஒன்று 77.70 ரூபாயாகவும், கிலோ ஒன்று 77,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 02 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->