சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனாத் தொற்றால், பல்வேறு இன்னல்களை சந்தித்தது. அதில் ஒருபகுதியாக பொருளாதார வீழ்ச்சி. இதனால், பல உலக நாடுகளும் பொருளாதார சிக்கலில் உள்ளது.

அதேபோல், முதலீட்டாளர்களும் தங்களது முதலீடுகளை தங்கத்தின் மீது செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில், கடந்த1 ஆம் தேதி மத்தியரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரி உயர்ந்து தங்கத்தின் விலை தாறுமாறாக விற்பனை செய்யப்பட்டது.

அந்தவகையில் நேற்று, சென்னையில், கிராம் ஒன்றிற்கு105 ரூபாய் குறைந்து 5335 ரூபாயாகவும், சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 42680 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று, சென்னையில், ஆபரணத் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், கிராம் ஒன்றிற்கு105 ரூபாய் குறைந்து 5335 ரூபாயாகவும், சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 42680 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 74.20 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 74200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

05 02 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->