தாம்பத்திய தீடீர் மரணத்திற்கு காரணமாக அமைவது எது?.! - Seithipunal
Seithipunal


தாம்பத்தியம்... தாம்பத்தியம் என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கும்., உள்ளத்தின் ஆரோக்கியத்திற்கும் தொடர்பை உடையது. இந்த தாம்பத்தியம் என்ற செயல்பாட்டில் சில முறையற்ற செயல்களின் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. தாம்பத்தியம் மேற்கொள்ளும் சமயத்திலேயே சிலருக்கு திடீர் மரணங்கள் ஏற்படுகிறது. 

இதற்கான காரணங்கள் பல இருக்கும் நிலையில்., தாம்பத்தியம் மேற்கொள்ளும் சமயத்தில் ஆண் - பெண்ணிற்கும் இடையே இருக்கு வயது வித்தியாசத்தின் காரணமாக கூட திடீர் மரணங்கள் ஏற்படுகிறது. தாம்பத்தியம் மேற்கொள்ளும் சமயத்தில் இதயத்துடிப்பு அதிகரித்து., இரத்த அழுத்தமானது அதிகரிப்பதன் காரணமாக இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மரணங்கள் ஏற்படுகிறது. 

couple enjoy, enjoy with partner, illegal affair, affair, தாம்பத்தியம்,

தாம்பத்தியம் மேற்கொள்வதற்கு முன்னர் தம்பதியினர் மது அருந்துதல்., புகை பிடித்தல் போன்ற பழக்கத்தை வைத்திருத்தல்., அதிகமான வேகத்தில் செயல்படுதல் மற்றும் தாம்பத்திய நீட்டிற்பிற்க்காக உற்சாக பானங்களை அருந்துவது போன்ற செயல்கள் கூட சில நேரத்தில் மரணத்தில் முடிய வாய்ப்புள்ளது. 

couple enjoy, enjoy with partner, illegal affair, affair, தாம்பத்தியம்,

ஒரு நாளில் தொடர்ந்து சில மாத்திரைகள் மற்றும் போதை பொருட்களை உபயோகம் செய்து தொடர்ந்து தாம்பத்தியம் மேற்கொள்வது., மன ரீதியிலான அழுத்தம் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்துகிறது. அதிக இன்பத்திற்க்காக போதை பொருளை ஒரு துணை எடுத்து கொண்டு தனது துணையை தொடர்ந்து வற்புறுத்தினால் ஆபத்தில் முடிகிறது. 

couple enjoy, enjoy with partner, illegal affair, affair, தாம்பத்தியம்,

போதையின் உச்சத்தில் உச்சகட்டத்தை அடைய எண்ணி., வேகத்தை தொடர்ந்து அதிகரிப்பது ஆபத்தில் முடிந்து மரணத்தை ஏற்படுத்துகிறது. இரத்த கொதிப்பு உள்ளவர்கள்., இதயம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் அதிக நேரத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் இரத்தமானது வேகமாக பாய்ந்து உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 

couple enjoy, enjoy with partner, illegal affair, affair, தாம்பத்தியம்,

பணிசூழல் மற்றும் பிற காரணங்களுக்காக அதிகளவு தூரம் பயணம் செய்து விட்டு., தாம்பத்தியத்தில் அதிவேகத்தில் ஈடுபட்டால் மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் கட்டாயம் தாம்பத்தியம் மேற்கொள்ள விரும்பினால்., நன்றாக குளித்து உடல் நல்ல நிலைக்கு திரும்பியவுடன் தாம்பத்தியம் மேற்கொள்ளலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why un expected death causes during enjoy with partner


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->