பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பு.!! பிரச்சனை குறைவதற்கு இதனை செய்தால் போதும்.!! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் சரியான சுகாதாரமானது கடைபிடிக்காத பட்சத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை போன்ற நோய்களில் சிக்கும் பிரச்சனையானது பெண்களுக்கு உள்ளது. இதன் காரணமாக மாதவிடாய் நேரத்தில் சுகாதாரத்தை கடைபிடிப்பது மற்றும் எதிர்வரும் அலர்ஜியை சரி செய்வது குறித்து இனி காண்போம். 

இன்றுள்ள பெரும்பாலான பெண்கள் அந்தரங்க பகுதியில் ஏற்படும் பிரச்சனைகளை வெளியே சொல்வதை மிகுந்த தயக்கத்துடன் சிலர் கூறியும்., சிலர் கூறாமலும் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக மருத்துவரிடம் சென்று முறையான ஆலோசனையை பெறவும் தயங்கி வருகின்றனர். பிறப்புறுப்பில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உரிய ஆலோசனையை பெற்று துவக்கத்திலேயே சரிசெய்யாமல் இருந்தால் பின்னாளில் பெரிய பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

பெண்களின் பிறப்புறுப்பில் சிலருக்கு மரு போன்ற தோற்றத்தை உடைய சிறுசிறு கொப்புளங்கள் இருக்கும். இந்த தொற்றானது வைரஸின் காரணமாக கூட ஏற்பட்டு இருக்கலாம். இதன் காரணமாக பிறப்புறுப்பில் எரிச்சல்., அரிப்பு மற்றும் வலி போன்ற உணர்வுகள் ஏற்படும். இதனை கவனிக்காமல் விடும் பட்சத்தில்., தொற்றானது எளிதில் நம்மை தாக்கி தீவிர பிரச்சனையை ஏற்படுத்தும். 

பிறப்புறுப்பில் ஏற்படும் சிறுசிறு கொப்புளங்களுக்கு காரணமாக இருக்கும் வைரஸ்களை கொள்ளுவதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்து கொண்டு பஞ்சில் நனைத்து., கொப்புளங்கள் மீது காலை மற்றும் மாலை வேளைகளில் வைத்தால் இரண்டு நாட்களில் கொப்புளங்கள் மறைந்து., அரிப்பு மற்றும் வலி காணாமல் போய்விடும். 

இதனைத்தவிர்த்து தேயிலை மர எண்ணெய்களுக்கும் உள்ள குணமான ஆன்டி செப்டிக் குணத்தின் மூலமாக கிருமிகளை அளிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. இந்த எண்ணெய்யை கொப்புளத்தின் மீது தேய்க்க வேண்டும். இது சருமத்துடன் வினை புரிந்து கொப்புளம் மற்றும் கிருமியை அழித்துவிடும். தேயிலை மர எண்ணெய்யானது அதிகளவு செறிவு மிக்கது என்பதால் சிறிதளவு நீரில் கலந்து உபயோகம் செய்ய வேண்டும். 

இதற்கு அடுத்த படியாக வெங்காயத்தை எடுத்து சாறாக மாற்றி சிறிதளவு உப்பை செய்து., கொப்புளத்தின் மீது தடவினால்., கொப்புளத்திற்கு காரணமான கிருமிகள் அளிக்கப்பட்டு., பிறப்புறுப்பின் எரிச்சல் மற்றும் அரிப்பு சரி செய்யப்பட்டு., உடல் நலமானது பாதுகாக்கப்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to cure girl birth part itching


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->