இந்தியாவிற்கும் வருகிறது நீச்சல்உடை விமானப் பணிப்பெண்கள் சேவை நிறுவனம் -வியட்ஜெட்.! - Seithipunal
Seithipunal


உலகில் மலிவான கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும் நிறுவனம் வியட்நாம் நாட்டின் வியட்ஜெட் நிறுவனம்.

Image result for vietjet

இந்நிறுவனம் கடந்த 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டபோது பயணிகளை ஈர்க்க குறைந்த கட்டணம் மட்டுமின்றி வேறொரு புதுமையையும்  வியட்ஜெட் புகுத்தியது.இதன்படி இந்த விமானத்தில் விமானி முதல் பணிப்பெண்கள் வரை எல்லாரும் நீச்சல்  உடை அணிந்து வேலை செய்கின்றனர்.இதனால் இது மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியது.

Image result for vietjet

இந்த விமர்சன விளம்பரத்தாலும்,மிக குறைந்த கட்டணத்தாலும் வியட்ஜெட்டிற்கு பயணிகளின் எண்ணிக்கை மிகவேகமாக அதிகரித்தது. இப்போது 1. 7  கோடி அளவிலான வாடிக்கையாளர்கள்  இதன் சேவையை பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் வருகின்ற ஜூலையிலிருந்து  இதன் சேவை இந்தியாவிற்கும் வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.அதன்படி வாரத்தில் மொத்தம் நான்கு நாட்கள் டெல்லியிலிருந்து  வியட்நாமின் ஹோ சி மின் நகருக்கு பிகினி ஏர்லைன் சேவை தொடங்கப்படும்.

Related image

இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், 45-வது ஆண்டு தூதரக உறவை கொண்டாடவும் இந்த சேவை தொடங்கப்பட  இருப்பதாகக் கூறப்படுகிறது.வியட்நாம் தலைநகரிலிருந்து டெல்லிக்கு நேரடியான விமான போக்குவரத்துக்கு இல்லாத நிலையில் வியட்ஜெட் இந்த சேவையை வழங்கஉள்ளது. 
ஆனால் இந்தியாவில் நீச்சல் சேவை அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை என்று தகவல்  பரவிவருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vietnam airways service will be start as so as possible


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->