"அக்கா 1825" தென்சென்னை பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் தென் சென்னை தொகுதிக்கான பா.ஜ.க தேர்தல் அறிக்கையை, பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று ''அக்கா 1825'' என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

அதில், தென் சென்னையில் குப்பைகளை அகற்றுவோம். 

மழை நீர் வடிகால் வழிகாலுக்கும் தனி திட்டம். 

தஞ்சனையில் வெள்ள பாதிப்பை தடுக்க தேர்தல் வாக்குறுதியில் முக்கியத்துவம். 

மீனவ பெண்கள், இளைஞர்களுக்கு தனித்தனி திட்டம் 

தென் சென்னையில் உள்ள மீனவ கிராமங்களை ஒருங்கிணைத்து மேம்படுத்த திட்டம் 

6 சட்டசபை தொகுதிகளிலும் ஆறு அலுவலகங்கள் 

பெருங்குடியில் குப்பையாகற்றப்படுவதால் மழை நீர் வடிகால் பிரச்சனை. 

மீனவர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது போன்றவை அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Chennai BJP Election Manifesto Released


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->