நெல்லையில் மட்டும் தேர்தல் ரத்தா? நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்பு மனுவை ஏற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் நயினார் நாகேந்திரன் வேட்பு மனு முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் தகவல் மறைக்கப்பட்டுள்ளதாகவும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வாக்குப்பதிவு தவிர மற்ற அனைத்து தேர்தல் நடைமுறைகளும் முடிந்த நிலையில் தாமதமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. 

மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம் என சென்னை உயர் நீதிபதிகள் தெரிவித்த போது குறிப்பிட்ட தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் அந்த தொகுதியின் வேட்பாளரோ அல்லது வாக்காளரோ கிடையாது என்பதால் அவர் தேர்தல் வழக்கு தொடர முடியாது என ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madrashc refused case against Nainar Nagenthiran


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->