#கோவை || திமுக பெண் நிர்வாகி வீட்டில் IT ரெய்டு.!! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பைனான்சியர் மணிகண்டன் என்பவர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

வீட்டில் பணம் பதுக்கி வைத்துள்ளாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகி இருந்தது. 

இந்த சோதனையில் எதுவும் சிக்காத நிலையில் நேற்று காலை திமுக பிரமுகர் மீனா லோகு என்பவர் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற எனும் இரண்டு நாட்களில் உள்ள நிலையில் அடுத்தடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்வது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ITRaid in DMK cadres house in Coimbatore


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->