#GT vs DC : தோல்வியிலிருந்து மீளுமா டெல்லி அணி.!! - Seithipunal
Seithipunal


17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 32வது லீக் ஆட்டமான இன்று குஜராத் அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன.

குஜராத் அணி கடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை வென்றது. டெல்லி அணி கடந்த போட்டியில் லக்னோ அணியை வென்றது குறிப்பிடதக்கது.

குஜராத் அணி இந்த தொடரில் விளையாடிய 6 போட்டிகளில் 3 வெற்றியும் 3 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி விளையாடிய இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today ipl match gt vs dc


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->