ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்! - Seithipunal
Seithipunal



ஐபிஎல் 2024ஆம் ஆண்டுக்கான ஏலம் துபாய் நாட்டில் நடைபெற்று வருகின்றன. இந்த ஏலத்தில் 10 அணியின் நிர்வாகங்களும் பங்கேற்று, வீரர்களை ஏலாதி எடுத்து வருகின்றன.

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.20.5 கோடிக்கு பேட் கம்மின்ஸை ஏலம் எடுத்துள்ளது.

மேலும், ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எடுத்துள்ளது.

டிராவிஸ் ஹெட்டை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முனைப்பு காட்டிய நிலையில் இறுதியாக ரூ. 6.8 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி எடுத்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ரோவ்மன் பாவெலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்துள்ளது.

ரோவ்மன் பாவெலை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணி முனைப்பு காட்டிய நிலையில், இறுதியாக ரூ. 7.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cummins SRH sunrisershyderabad Australia


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->