திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் - வெளியானது அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


வருகின்ற ஜனவரி பத்தாம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

திமுக தலைவர், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இந்த எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில அண்மைய செய்திகள் : 

தமிழகம் முழுவதும் உள்ள 2500 கோயில்களின் திருப்பணிக்காக ரூ. 50 கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
ஒரு கோவிலுக்கு தலா 2 லட்சம் வீதம் கோயில் நிர்வாகிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரைவோலையை வழங்கினார். 

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரை செய்துள்ளது.

தேனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஓ பன்னீர்செல்வத்தின் தாயார் உடல்நல குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாயாரை பார்ப்பதற்காக, சென்னையில் இருந்து மாலை ஓ பன்னீர்செல்வம் தேனிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA meet 4123


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->