அதர்வா நடிக்கும் ''டிஎன்ஏ'' திரைப்படத்தின் நியூ போஸ்டர்!
DNA movie New poster
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ''டி என் ஏ''. இந்த திரைப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படம் கிரைம் திரில்லர் வகையில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.