காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியல்! - Seithipunal
Seithipunal


வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக மத்தியில் ஆளும் பாஜகவும் மற்றும் காங்கிரஸ் போட்டி போட்டுகொண்டு கூட்டணி அமைத்து வருகின்றனர். தமிழகத்தில் இறுதியை பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. மேலும், பாஜக தலைவர்களும் காங்கிரஸ் தலைவர்களும் தீவிர பிரசாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் அகிலேசு யாதவ் தலைமையான சமாஜ்வாடி கட்சியும், மாயாவதி தலைமையான பகுஜன் சமாஜ் கட்சியும் இணைத்து கூட்டணி அமைத்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.

மீதமுள்ள 5 தொகுதிகளில் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தாமல், காங்கிரசுக்கு உதவ அகிலேசு யாதவ் மற்றும் மாயாவதி தலைமையான கூட்டணி முன்வந்துள்ளது.

இந்நிலையில், இந்த கூட்டணியில், முன்னாள் மத்திய அமைச்சர் அஜித்சிங் தலைமையிலான ராஷ்டிரீய லோக்தளத்துக்கு மதுரா, பாக்பட், முசாபர் நகர் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress volumes list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->