சில்லு சில்லாக உடையும் காங்கிரஸ்! கலக்கத்தில் ராகுல் காந்தி!! - Seithipunal
Seithipunal


கேரளாவில் கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பட்ட பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதனால் பிற கட்சிகளில் உள்ள கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களை பா.ஜ.க-வில் இணைத்து பா.ஜ.க வேட்பாளர்களாக களம் இறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பா.ஜ.க-வில் சேர்ந்தார். டெல்லியில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க-வில் உறுப்பினராக இணைந்துள்ளார்

கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீசங்கராச்சார்யா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ஆவார். கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு மாநில பா.ஜ.க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவரை ஆலப்புழா பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress member joins bjp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->