அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை... இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் நடைபெறும் மக்களவைப் பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் முதற்கட்டமாக நடைபெறும் தேர்தலானது அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. 

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத் தேர்தல் மற்றும் விலங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. 

அதோடு  நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற பொது தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களும் நடைபெறுகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் அகோலா தெற்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

இந்த சட்டமன்ற தொகுதியில் உறுப்பினராக இருந்த அகில் என்பவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு மும்பை உயர் நதிமன்றத்தில் நிலவையில் உள்ளதால் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தலை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ECI withholding akola west by election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->