வருங்கால மனைவிக்கு 500 கிலோ தங்கத்தால் ஆன பெருளை பரிசாக அளித்த ஆகாஷ் அம்பானி! பரிசின் விலை ரூ.7 கோடிக்கும் அதிகம்!! - Seithipunal
Seithipunal


தனது வருங்கால மனைவிக்கு 500 கிலோ எடை கொண்ட தங்கத்தால் ஆன கார் ஒன்றை முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் பரிசாக அளித்துள்ளார்.

சமீபத்தில் இந்திய பணக்கார பட்டியலில் இடம் பிடித்த முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற்றது. இதில், பாலிவுட்டைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு ஆகாஷ் அம்பானி மற்றும் அவரது காதலியான ஸ்லோகா மேத்தாவுக்கு வாழ்த்துகளை கூறினார்.

சிறுவயதிலிருந்தே இருவரும் ஒன்றாக படித்து வந்த நிலையில், அவரை காதலித்து கரம் பிடித்துள்ளார். சமீபத்தில் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, வருங்கால மனையாகப்போகும் ஸ்லோகாவிற்கு 500 கிலோ எடையுள்ள பரிசு ஒன்றை அளித்துள்ளார்.

அதுவும், துபாயில் இருந்து அந்த 500 கிலோ எடை கொண்ட தங்கத்தால் ஆன கோல்டு பிளாட்டேடு கொசில்லா (gold plated godzilla) என்ற கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இந்த காரின் விலை மட்டுமே ரூ.7 கோடிக்கும் அதிகம் என்பது தெரியவந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aakash ambani who donated 500 kg of gold to the future wife


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->