தனி விமானத்தில் வந்து தெறிக்கவிட்ட விஜய் சேதுபதி! - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் பேட்ட. 

இந்த படத்தில் திரையுலக பிரபலங்களான நடிகை திரிஷா., சிம்ரன்., நடிகர் விஜய்சேதுபதி., சசிகுமார் மற்றும் பாபிசிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை சன் குழுமம் நிறுவனம் தயாரிக்கிறது.

பேட்ட படத்தின் டீசர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான நேற்று வெளியிடப்பட்டு உலகளாவிய ரசிகர்கள் மத்தியிலும்., மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

அண்மையில், பேட்ட படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் சேதுபதி தாமதமாக வந்தார். தற்போது இந்த தாமதத்திற்கு காரணம் வெளிவந்துள்ளது. அந்த சமயத்தில் விஜய் சேதுபதி ஒகேனக்கல்லில் படப்பிடிப்பில் இருந்தார். 

பின்னர் அங்கிருந்து அவர் வருவதற்கு கலாநிதிமாறன் சார்பில் தனி விமானம் அனுப்பப்பட்டு, அந்த விமானத்தில் அவர் வந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Sethupathi who came in a separate flight!


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->