சூப்பர் ஸ்டாரா இருந்தா என்ன..? அதெல்லாம் நடிக்க முடியாது..!! என்னடா இது சூப்பர் ஸ்டாருக்கு வந்த நிலைமை..!!! - Seithipunal
Seithipunal


பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உடன் நடிக்க முடியாது என முன்னணி நடிகைகள் மறுத்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது கரீனா கபூரும் சேர்ந்துள்ளார்.

தற்போது இந்தியா சினிமாவில் இது வாழ்க்கை வரலாற்று கதைகளை எடுக்கும் காலமாக உள்ளது. இதில், விண்வெளி வீரரான ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்டில் திரைப்படமாக எடுக்க உள்ளனர். இந்த படத்தில் முதலில் ஆமீர் கான் நடிப்பதாக இருந்தது. பின் அவர் விலகவே, ஷாருக்கானை ஒப்பந்தம் செய்தனர்.

ஆனால், இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஹீரோயின் கிடைப்பது தான் பெரும்பாடாக உள்ளது. ஷாருக்கான் ஜோடியாக ப்ரியங்கா சோப்ராவை நடிக்குமாறு கேட்டுள்ளனர். அவர் கதையில் எனக்கு முக்கியத்துவம் இல்லை என நடிக்க மறுத்துவிட்டார்.

பின்னர், கரீனா கபூரிடம் கேட்ட போது, ''இந்த படமானது ராகேஷ் சர்மா பற்றிய படம். எனவே, ஷாருக்கானை தான் படம் முழுக்க காட்டுவீர்கள். இதில் எனக்கு ஓரிரு காட்சிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும், இதுபோல் நடிக்க நான் விரும்பவில்லை என்றும், இந்த படத்தில் ஷாருக்கான் நடிக்கிறார் என்பதற்காக எல்லாம் என கொள்கையை விட்டுக்கொடுத்து நடிக்க முடியாது எனவும் நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no one act with sharuk khan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->