மக்களவை 2 ஆம் கட்ட தேர்தல்: 3 மணி நிலவர வாக்குகள் பதிவு.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே வாக்காளர்கள் வெயில் என்றும் பாராமல் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலின் 3 மணி நிலவரம் படி, 

அசாம் மாநிலத்தில் 6.3 சதவீதம், பீகார் 4. 44.2%, ஜம்மு காஷ்மீர் 57.8%, கர்நாடகா ௫௦.9 சதவீதம், கேரளா 50.6 சதவீதம், மத்திய பிரதேசம் 46.5%, மகாராஷ்டிரா 43 சதவீதம். 

மணிப்பூர் 58.5%, ராஜஸ்தான் 50.3%, திரிபுரா 68.9%, உத்தரபிரதேசம் 44.1%, மேற்குவங்கம் வங்காளம் 60.6 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதன்படி, இன்று நடைபெற்று வரும் 88 தொகுதிகளில் இதுவரை 50.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lok Sabha Phase 2 Elections 3 clock registration votes


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->