ரஷ்யா போர் கப்பலை தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவின் போர்க் கப்பலை தாக்கியதாக உக்ரைன்  கவர்னர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையே தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக போர் நடந்து வருகிறது. ரஷ்ய படைகள் தொடர்ந்து உக்ரேனில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனால் மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். பலர் உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்று உள்ளனர். இதற்கிடையே ரஷ்ய கருங்கடலில் உள்ள போர்க்கப்பலை உக்ரைன் தாக்கியதாக உக்ரைன் நாட்டு கவர்னர் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலால் ரஷ்ய கப்பல் கடும் சேதம் அடையும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia Ukraine war Russia ship damage


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->