தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான ரஷ்யா தீயணைப்பு ஹெலிகாப்டர்! ஒருவர் பலி.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது திடீரென்று விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ரஷ்யாவில் உள்ள மக்லகான் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைத்துவிட்டு ஹெலிகாப்டர், மொகோச்சா நகரில் உள்ள விமான நிலையத்திற்கு திரும்பியபோது கடினமாக தரையிறங்கிய நிலையில் திடீரென்று விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் இதற்கு முன்பாக இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 5 பேர் காயமடைந்ததாகவும் ஸ்புட்னிக் பிராந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia firefighter crashes while landing


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->