குலுங்கிய வீடுகள்... துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிட்டர் அளவில் 7.9.,ஆக பதிவு..!! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு ஐரோப்பிய நாடான துருக்கியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியுள்ளது. காசியன் தொப்பின் நகரில் இருந்து 26 கிலோமீட்டர் வடகிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரிய கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அனைவரும் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இங்கிலாந்து, லெபனான், ஈராக், இஸ்ரேல் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது.

தென்கிழக்கு துருக்கியின் காலியென்டெக் பகுதியில் கட்டிடங்கள் இடிந்து சேரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்தான சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

powerful earthquake hit Turkey today morning


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->