நேபாளம் : காங்கிரஸ் எம்.பி சந்திரா பண்டாரி வீட்டில் சிலிண்டர் வெடிப்பு - தாயார் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


தெற்கு ஆசியாவில் உள்ள நாடுகளில் ஒன்று நேபாளம். இது ஒரு தனி நாடு. இந்த நாட்டில் காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் மருத்துவர் சந்திரா பண்டாரி. இவருடைய வீட்டில் நேற்று திடீரென சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்று வெடித்து உள்ளது. 

இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் பண்டாரியின் செயலாளர்கள் விபத்தில் காயமடைந்த பண்டாரி மற்றும் அவரது தாயாரை மீட்டு, கீர்த்திப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாவது, பண்டாரியின் தாயார் நிலைமை நன்றாக இல்லை. இங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சாத்தியம் இல்லாத நிலை உள்ளது. 

அதனால், வெளி நாட்டில் தீக்காயத்திற்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றுத்  தெரிவித்து உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nepal congrass mp and mother injury for gas cylinder explossion


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->