தனியார் நிலத்தில் விழுந்த விண்கல் - யாருக்கு சொந்தம்? நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, விண்வெளியில் இருந்து இரும்பு விண்கல் தனியார் நிலத்தில் விழுந்த விண்கல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தனியார் நிலத்தில் மீது விழுந்தது. அங்கு தான் ஒரு சிக்கல் உண்டானது.

 

இந்த விண்கல்லின் உரிமையாளர் யார் என்பது குறித்து நீதிமன்றத்தில் போராட்டம் வெடித்துள்ளது. இந்த நிலையில் நில உரிமையாளருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், ​​மற்றொரு திருப்பமாக விஞ்ஞானிகளுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த முந்தைய தீர்ப்பையும் ரத்து செய்தது. 

நீதிமன்றத்தில் தீர்ப்பை அடுத்து, இந்த வழக்கை ஸ்வீடனின் உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதா இல்லையா? என்பதை புவியியலாளர்கள் முடிவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

meteor fell down in private land


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->