ஈபிள் டவர் முன்பு காதலியுடன் இளைஞர் செய்த காரியம்.! இணையத்தில் கசிந்த வீடியோ.!  - Seithipunal
Seithipunal


ஈபிள் டவர் முன்பாக தன்னுடைய தோழியிடம் திரைப்பட பாணியில் இளைஞர் ஒருவர் காதலை முதல் முறையாக பகிர்ந்துகொண்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றது. 

நியூயார்க்கை சேர்ந்த இந்திய வம்சாவளியான சியாம் ஷா என்ற இளைஞரும் மும்பையில் பணிபுரிந்து வரும் சிவானி பாப்னாவும் ஒன்றரை ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.  

இந்த நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ள ஈபிள் டவர் முன்பாக சிவானியிடம், தன்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்பாக இந்தி பட பாடல்களை பாடிக்கொண்டு நடனமாடியபடி வந்து தன்னுடைய காதலை சியாம் ஷா கூறி இருக்கின்றார். 

உடனடியாக ஆச்சர்யத்துடன் காதலை சிவானி ஏற்று இருக்கின்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், இணையதளத்தில் வெளியாகி, அனைவராலும் விரும்பப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

love propose by efil tower


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->