#Breaking: இந்தோனேஷியாவில் விமானம் மாயம்... 152 பேருடன் புறப்பட்ட ஸ்ரீவிஜயா விமானம் நடுவானில் மாயம்.! - Seithipunal
Seithipunal


இந்தோனேஷியாய்வில் இருந்து 152 பேருடன் புறப்பட்ட விமானம் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் கதி என்ன? ஆனது எனது தொடர்பான அச்சமும் எழுந்துள்ளது. 

இந்தோனேஷியா நாட்டில் உள்ள ஜாகர்த்தா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்ரீவிஜயா விமானம் (விமான எண் SJ182) மாயமாகியுள்ள நிலையில், 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருக்கையில் திடீரென ரேடாரில் இருந்து மாயமாகியுள்ளது. 

இந்தோனேஷியாவின் ஜகார்தா நகரில் இருந்து புறப்பட்ட விமானம் பொண்டியனாக் விமான நிலையம் நோக்கி பயணம் செய்கையில் விமானம் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 152 பேரின் நிலைமை என்ன ஆனது என்பது தெரியாமல் உறவினர்கள் கண்ணீருடன் விமான நிலையங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indonesia SriVijaya Flight Missing With 152 Peoples


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->