காலையில் குலுங்கிய வீடுகள்: பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!  - Seithipunal
Seithipunal


பிஜி தீவின் தலைநகர் சுவா பகுதியில் இன்று காலை 6.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 பதிவாகி இருப்பதாகவும் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. 

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருள் சேதம் மற்றும் உயிர் சேதம் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

மேலும் கடுமையான நிலநடுக்கம் 6.4 ட்விட்டர் பதிவாகி இருந்தும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fiji island Powerful earthquake 


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->