இங்கிலாந்து இளவரசருக்கு கரோனா.. சோகத்தில் அரச குடும்பம்.!! 
                                    
                                    
                                   England Princess Charles positive symptoms of corona virus 
 
                                 
                               
                                
                                      
                                            சீன நாட்டினை மையமாக வைத்து பரவி வந்த கரோனா வைரஸிற்கு தற்போது வரை 434,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,603 பேர் பலியாகியுள்ளனர். 
மேலும், இந்த நோயின் தாக்கத்தில் இருந்து 111,853 பேர் மீண்டுள்ளனர். இந்த நோய்க்கு பல பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இங்கிலாந்து அரசு குடும்பத்தை சார்ந்தவர் சார்லஸ்.. இவர் மன்னராகும் வாய்ப்பில் இருந்தவர் ஆவார். 
இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு தற்போது கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவருக்கு 71 வயதாகும் சார்லசுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
 Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       England Princess Charles positive symptoms of corona virus