7.35 கோடி ட்விட்டர் பங்குகளை வாங்கிய எலான் மஸ்க்.! - Seithipunal
Seithipunal


உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரின் 9.2 சதவீத பங்குகளை உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன எலான் மஸ்க் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர் மொத்தம் 7.35 கோடி ட்விட்டர் பங்குகளை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் டுவிட்டரில் எலான் மஸ்க் முதலீடு செய்துள்ளார் என்ற செய்தி பரவியதும் டுவிட்டரின் பங்கு சந்தை விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க் குறித்து ட்விட்டரில் பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தன்னை விமர்சனம் செய்த நிறுவனத்தின் பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Elon Musk buys 7.35 crore Twitter shares


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->