நியூ கலிடோனியாவில் திடீரென பயங்கர நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


நியூ கலிடோனியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது 6.1 ரிக்டர் அளவில் பதிவானது. 

நியூ கலிடோனியாவில் உள்ள நவுமியாவில் இன்று திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நவுமியா நகருக்கு கிழக்கே 477 கி.மீ. தொலைவில் 170 கி.மீ. ஆழத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Earthquake in new Caledonia


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->