#BREAKING : சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து.. பயணிகளின் கதி என்ன.? - Seithipunal
Seithipunal


சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

சீனாவின் குன்மிங் பகுதியிலிருந்து குவாங்சோ நோக்கி 133 பயணிகளை ஏற்றி சென்ற விமானம் அடர்ந்த காட்டுக்குள் விழுந்து நொறுங்கி தீ பிடித்துள்ளது.

நடுகாட்டு மலையில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை என சீன அரசு தகவல் வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China boying 733 flight crash


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->