தமிழர்களுக்கு விருந்து கொடுக்கும் ஆஸ்திரேலிய பிரதமர்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முதல்வரும், தி.மு.க.,வினரும் ஹிந்துக்களின் பண்டிகைகளை தவிர்த்து, மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். ஆனால் சில வெளிநாட்டு தலைவர்களோ ஹிந்துக்களின் பண்டிகைகளை வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்வரும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முயற்சித்து வருகிறார். மேலும், அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஹிந்தியில் பேச முயற்சித்து வருவதோடு, ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார். இதற்குகாரணம் இந்தியர்களின் ஓட்டுகள் தான். இதேபோன்று ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தமிழில் பேச முயற்சித்து வருகிறார்.

இவர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு செல்லும் போது வணக்கம் என்று தமிழில் பேசுகிறார். மேலும், தமிழ் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார். ஆஸ்திரேலிய பிரதமர் வரும் தீபாவளி பண்டிகைக்காக தமிழர்களுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளார். இதுமட்டுமின்றி இவருடைய பங்களாவில் தீபாவளி அன்று  விருந்து கொடுக்க உள்ளார்;  இந்த விருந்துக்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்களை அழைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

austrelia president feast in tamil people


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->