காலையில் நீதிபதி, மாலையில் மன்மதன்.! அமெரிக்க நீதிபதியின் விசித்திர செயலால் கைது.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவைச் சார்ந்த நீதிபதி ஒருவர் பகல் நேரத்தில் நீதிபதியாகவும் இரவில் ஆபாச நடிகராகவும் பணியாற்றி வந்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நாட்டில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சார்ந்தவர் 33 வயதான கிரகோரி எ.லாக். நிர்வாகத்துறையில் நீதிபதியாக பணியாற்றி வந்த இவர் ஒன்லி ஃபேன்ஸ் என்ற இணையதளத்தில் ஆபாச நடிகராக தன்னை பதிவு செய்து பல வீடியோக்களையும் பதிவேற்றியிருக்கிறார்.

இந்த வீடியோக்களை பார்ப்பதற்கும் பகிர்வதற்கும் தன்னுடைய  சந்தாதாரர்களிடமிருந்து மாதம் 12 அமெரிக்க டாலர்களை கட்டணமாக பெற்று வந்திருக்கிறார். அந்த இணையதள பக்கங்களில் அவ்வப்போது  ஆபாச பதிவுகளையும் பதிவு செய்து வந்திருக்கிறார் நீதிபதி. 

இந்த உண்மை கண்டறியப்பட்ட பிறகு இவர் நீதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம்  தொடர்பாக காவல்துறையின் அறிவுரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

american judge who act in the moon light as a adult star has fired and arrested


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->