ஷரியாத் சட்டப்படி அரசியல் கட்சிகளுக்கு தடை - தலிபான்கள் அதிரடி! - Seithipunal
Seithipunal


கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியது. தொடர்ந்து அந்நாட்டில் அத்துமீறி புகுந்த தலிபான்கள், ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றிது.

தலிபான்கள் தலைமையிலான புதிய அரசாங்கம் பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

பெண்கள் கல்வி கற்க, தனியாக வெளியே செல்ல தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு விதிக்கப்பட்டு உள்ளன. 

இந்த நிலையில், தலிபான்கள் ஆட்சி அமைத்து  2-வது ஆண்டு கொண்டாட்டத்தில் முக்கிய தடை அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, அந்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். 

அரசியல் காட்சிகள் தேசிய நலனுக்கு சேவை செய்வதில்லை என்றும், இஸ்லாமியர்களின் ஷரியாத் சட்டத்தின் படி, அரசியல் கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றும் அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghanistan Taliban govt ban political party


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->