ஆப்கானிஸ்தானில் அதிர்ந்த வீடுகள்... பீதியில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் இன்று காலை 5.44 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 124 கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி இருப்பதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் செய்த குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாக உள்ள வெளியாகவில்லை. 

இதே மாதத்தில் ஆப்கானிஸ்தானில் பூமிக்கு அடியில் 169 கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghanistan Earthquake 


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->