அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைக்கு அனுமதி.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் கருக்கலைப்பு மருந்துகளை உபயோகிக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்காவில் பெண்கள் கரு கலைப்பு செய்து கொள்வதற்கான உரிமையை கடந்த ஆண்டு அரசு ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க முழுவதும் அந்நாட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட பலரும் உச்சநீதிமன்றத்தில் இந்த கருத்துக்கு. மேலும் கருக்கலைப்புக்கான மருந்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ள லேபெரிட்டர் என்ற நிறுவனம் மற்றும் அமெரிக்க அதிபர் பைடனின் நீதித்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நிறுத்தி வைத்து அமெரிக்க உச்ச நீதிமன்றம் தற்காலிக நீட்டிப்பு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Abortion pill allowed in America


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->