#அமெரிக்கா || 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பேர் பலி - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் இரண்டு சிறிய விமானங்கள் வாட்சன்வில்லே முனிசிபல் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற பொழுது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

விமானங்கள் மோதியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அனைத்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட செஸ்னா-340 விமானத்தில் 2 பேரும், ஒற்றை எஞ்சின் கொண்ட செஸ்னா-152 ஒருவரும் பயணித்த நிலையில் விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விமான விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கலிபோர்னியா மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 planes collide in California airport


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal