மீண்டும் ஒட்டி, உரசி, உச்சகட்ட கவர்ச்சி நடனம்.! ஷாலு ஷம்முவின் ஹாட்.! - Seithipunal
Seithipunal


மிகவும் அதிகமாக கவர்ச்சியை வெளிக்காட்டி வண்ணம் நடிகை ஷாலு ஷம்மு, மீண்டும் ஆண் நண்பர் ஒருவருடன் பஜாடா நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றார். 

2013-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சிவகார்த்திகேயன், சூரி காமெடி ரசிகர்கள் கவர்ந்து இழுத்தது. இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாகவும், கதாநாயகிக்கு ஸ்ரீதிவ்யா தோழியாகவும் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு.

Image result for SHALU SHAMMU SEITHIPUNAL

இவர் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களையும் ஆண் நண்பர்களுடன் செக்ஸியாக நடனமாடும் காணொளிகளையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்துள்ளார் . மேலும்,  தற்போது உச்சபட்ச கவர்ச்சி புகைப்படங்களை அல்லி தெரித்து வருவது வழக்கம். 

இந்நிலையில், மீண்டும் ஆண் நண்பர் ஒருவருடன் பஜாடா நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SHALU SHAMMU HOT VIDEO


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->