நாகை வேளாங்கண்ணி திருவிழாவில் விபத்து; ஹீலியம் பலூன்கள் வெடித்துச் சிதறியதில் இருவர் படுகாயம்..!
''Clean and Sustainable Tamil Nadu''; மாற்றம் என்பது ஒரு நாளில் நடக்கக் கூடியது அல்ல. அது ஒரு தொடர்ச்சியான பயணம்; அண்ணாமலை அறிக்கை..!
மேலூர் FQL மோசடி; 'பாதிக்கப்பட்ட மக்களின் பணத்தை விரைந்து மீட்டுத்தர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'; வேல்முருகன்..!
சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து முதல்வர் விஜய் உத்தரவு..!
FQL ஆன்லைன் முதலீடு மோசடி: மதுரை, திண்டுக்கல்லை அடுத்து சிவகங்கையில் பலகோடியை நம்பி ஏமாந்தவர்கள் புகார்கள்..!