'' ஆட்சி இருக்கும் ஆணவத்தில் தரம் தாழாதீர்கள்; மறு தேர்தலை சந்திக்க வக்கில்லாதவருக்கு இந்த வெட்டிப் பேச்சு எதற்கு..?''முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ள அதிமுக..!