இடைத்தேர்தல் களம்: அக். 2, 3 தேதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் மு.க.ஸ்டாலின் புயல்வேகப் பிரசாரம்!
மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசின் மௌனத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் - அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தல்!
மின் கணக்கீட்டுப் பணியைத் தனியாரிடம் தாரைவார்ப்பதா? தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்!
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்: 5 முனைப் போட்டிக்கு இடையே 893 தபால் வாக்குகள் பதிவு!
நாகர்கோவில் யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 பவுன் நகை கொள்ளை: முதன்மை குற்றவாளி உட்பட 3 பேர் கைது - எஞ்சிய நகைகளை மீட்கத் தீவிர நடவடிக்கை!