12 ஆண்டுகால #MakeInIndia விளம்பரம் என்பது மோடி அரசு இந்திய மக்களுக்குச் செய்த வரலாற்றுப் பெருந்துரோகம்; மாணிக்கம் தாகூர்..!
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் ரத்து; மாற்று திட்டம் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை..!
ஸ்ரீவில்லிபுத்தூர் -மேகமலை புலிகள் காப்பகம் பெருமாள் மொட்டை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ; வழிபாட்டிற்கு மலையேறிச் சென்றவர்கள் அடிவாரம் திரும்பியுள்ளார்களா என அச்சம்..!
யானைகளின் வழித்தடத்தில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர்கள் மற்றும் வேலிகளை உடனடியாக அகற்ற இடுக்கி ஆட்சியர் உத்தரவு..!
'ஜெம்' வீரமணி வழக்கில் திமுக, அதிமுக, தவெக அரசுகள் தாமாக முன்வந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; நீதிமன்றம்தான் காரணம்; பெ.சண்முகம்..!