கன்னியாகுமரி சின்னமுட்டம் துறைமுகத்தில் விசைப்படகு தீ விபத்து: ரூ.1.25 கோடி மதிப்பிலான படகு எரிந்து சாம்பல்; 20 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்