வாட்ஸ்-அப் ஸ்டேடஸில் அட்டகாசமான வசதி.., பலநாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய வாட்ஸ்-அப் நிறுவனம்.!  - Seithipunal
Seithipunal


வாட்ஸ்ஆப்-பில் புதிய அம்சங்களையும், வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ‘வாய்ஸ் ஸ்டேடஸ்’ வசதியை விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.

ஆண்ட்ராய்ட் பயனாளர்களின் ஆலோனைகளின்படி வாட்ஸ்ஆப்  ஸ்டேடஸில் ஏதேனும் செய்தி அல்லது  இணைப்பை பதிவு செய்யும்போது அதற்கான முன்னோட்டத்தைக் காணும்  வகையில் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து, தற்போது வாட்ஸ்ஆப்-பில்  வாய்ஸ் ஸ்டேடஸ்  வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.

இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு, முதற்கட்டமாக  பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சோதனை முடிந்த பின்னர், அனைத்து ஆண்ட்ராய்ட் பயனாளர்களின் பயன்பாட்டிற்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whatsapp update new update july 2022


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->