எல்லோரும் எதிர்பார்த்த அந்தவொரு அப்டேட்டை வெளியிடும் வாட்சாப்.? பயனார்கள் உற்சாகம்.!  - Seithipunal
Seithipunal


அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, வாட்ஸ்அப் செயலிகளின் மூலமாக அன்றாட உரையாடல்கள் மற்றும் முக்கியமான தகவல்களை  பகிர்ந்து வருகின்றனர். தற்போது, இந்த செயலிகளுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர்.

அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் தங்களின் பயனார்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த வகையில், தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 

அதில், அனுப்பப்பட்ட மெசேஜ்களை எடிட் செய்யும் புதிய அப்டேட்டை விரைவில் வாட்ஸால் நிறுவனம் வெளியிடப்போவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எடிட் செய்யப்படுகின்ற குறுஞ்செய்திக்கு கீழே “Edited என்று எழுதும்படி  இடம்பெறும் என்றும் தகவல் வெளியாகி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Whatsap New update editing Options coming soon


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->