முதல்வர் எடப்பாடியின் வாகனம் மோதிய பெண் உயிரிழப்பு.! சேலத்தில் சோகம்.!  - Seithipunal
Seithipunal


முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பெண் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கின்றார். 

சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக கடந்த 18 ஆம் தேதி சென்னை சென்று கொண்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடைய பாதுகாப்பு வாகனம் சாலையில் சென்ற சௌந்தரம் என்ற பெண்ணின் மீது மோதியது. அந்த பெண்ணிற்கு வயது 64 ஆகும்.

இதன் காரணமாக அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women who accidental by edappadi car


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal