நானும் உங்க மதம் தான்.. வேலைவாங்கி தருவதாக பெண் பாலியல் பலாத்காரம்.! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் பகுதியை சார்ந்த பெண்மணி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு முகநூல் வாயிலாக ஆரிப் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஒரே மதத்தை சார்ந்தவர்கள் என்பதால், மதத்தின் பேரில் பேசி வந்துள்ளனர். 

இந்நிலையில், வாலிபருடன் பெண் இயல்பாக பழக தொடங்கிய நிலையில், வேலை வாங்கி தருவதாக கூறி ரேபரேலியில் உள்ள பகுதிக்கு வரச்சொல்லியுள்ளார். இதனை நம்பி சென்ற பெண்மணியை கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்மணி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரின் பேரில் வாலிபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும், மதத்தின் பெயரை வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh girl Sexual Abuse Police Investigation 1 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->