மக்களே மறந்துடாதீங்க.. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.

2022 ஏப்ரல் 1 முதல் 2023 மார்ச் 31 வரையிலான வருமான வரி கணக்குகளை வருமான வரி செலுத்துவோருக்கு இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2022-2023 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் எண்ணிக்கை ஆறு கோடியை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் இதுவரை 88 சதவீதம் அதாவது 4.46 கோடி கணக்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இன்று கடைசி நாள் என்பதால் வருமான வரித்துறையினருக்கு ஏற்படும் பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்வளிக்கும் வகையில் வருமான வரித்துறை உதவி மையத்தை கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட நடத்தினர். மேலும் இன்று கடைசி நாள் என்பதால் வருமான வரி கணக்கு தாக்கல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today is the last day to file income tax returns


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->