#கோவை || திடீர் மறியல்.. கடும் வாக்குவாதம்.. 300‌ பேர் மீது வழக்கு பதிவு.!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவரும் கோவை தொகுதி வேட்பாளர் மாணமலை கோவை மாவட்டம் காமாட்சிபுரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை எடுத்து காவல்துறையினர் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை தடுத்து நிறுத்தி உள்ளனர். 

இதனால் அவர் காவல்துறையினுடன் கடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் அண்ணாமலை உட்பட 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அனுமதி இன்றி கூடுதல் போக்குவரத்துக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளைத்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது சூலூர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

கோவை காமாட்சிபுரத்தில் தேர்தல் விதிகளை மீறிய அண்ணாமலை காவல்துறையினுடன் வாக்குவாதம் செய்து இருகூர் பிரிவில் பாஜகவனுடன் சாலை மறையளிலும் ஈடுபட்டார். இதனால் நேற்று இரவு கோவை காமாட்சிபுரம் பகுதியில் பதற்றுமான சூழல் நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tnpolice case filed against annamalai and 300 BJP cadres


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->