நீர்மேலாண்மை தொடர்பாக தமிழக அரசு புதிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று விதி எண் 110 இன் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார் இதில் தமிழக அரசின் மழைநீர் சேகரிப்பு முன்னெடுத்து பல முயற்சிகளை செய்து வருகிறது.

பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 89 அணைகள் அணைகளில் 830 8.58 டிஎம்சி அடி தண்ணீரும் 14 ஆயிரத்து 98 பெரிய பாசன ஏரிகளில் 521 டிஎம்சி அடி தண்ணீரும் மொத்தம் 759 டிஎம்சி அடி நீரை தேக்கி வைக்கும் திறன் பெற்றுள்ளது.

இதுதவிர உள்ளாட்சி அமைப்புகளில் கோவில்கள் கட்டுப்பாட்டில் உள்ள 48.88 குட்டைகள் ஏரிகள் நீர்நிலைகள் மற்றும் குளங்கள் நீரினை தேக்கி வைக்க பயன்படுகின்றன மாநிலத்தில் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறை எதிர்கொள்ளவும் வருங்காலங்களில் இதுபோன்ற பற்றாக்குறை ஏற்படாமல் நீர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தீவிர நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் மக்கள் இயக்கமாக தொடங்கப்பட்டு தொடங்கப் பட வேண்டியது அவசியமாக இருக்கிறது.  இந்த திட்டத்திற்கு 1,250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt announced new plan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->